சென்னை தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை! நமது நிருபர் ஏப்ரல் 27, 2024 தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.